துறையூர் தொகுதி வேளாண் பெருங்குடியோன் ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

17

துறையூர் தொகுதி சார்பாக 30.12.2021 அன்று துறையூர் பேருந்து நிலையம் அருகில் வேளான் பெருங்குடி அய்யா கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்திய நிகழ்வு தொகுதி சுற்றுசூழல் பாசறை மூலம் நடைபெற்றது.
செய்தி வெளியீடு :
ர. சச்சின் சுரேந்தர்
9962339852
தகவல் தொழில்நுட்பப் பாசறை.