திருவையாறு தொகுதி கொடிகம்பம் நடுவிழா மற்றும் மரம் நடு விழா

85

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தொகுதி, பூதலூர் ஒன்றியத்திற்குட்பட்ட சொரக்குடிப் பட்டி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு மற்றும் மரம் நடும் விழா சிறப்பாக நடைபெற்றது.

முந்தைய செய்திமுசிறி சட்டமன்றதொகுதி தமிழ்த்தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு
அடுத்த செய்திசிவகாசி தொகுதி கப்பலோட்டியத் தமிழர் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்க நிகழ்வு