திருவைகுண்டம் தொகுதி தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் அகவைதின நாள் விழா

83

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி சார்பாக 26-11-2021 தலைவர் அகவைதின நாளை முன்னிட்டு பேய்க்குளம் பகுதியில் புலிக்கொடியேற்றி ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.

 

முந்தைய செய்திதிருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவை நாள் விழா
அடுத்த செய்திஇலால்குடி தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா