திருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா

20

திருவைகுண்டம் தொகுதி, சாத்தான்குளம் தெற்கு ஒன்றியம் சார்பாக  26-11-2021 தட்டார்மடத்தில் வைத்து தலைவர் அகவைநாள் விழா மற்றும் ஒன்றிய அலுவலக இரண்டாம் ஆண்டு துவக்க விழா இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423.