திருவெறும்பூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

26

திருவெறும்பூர் தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு 26/11/2021 அன்று  கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் 4 கிளையில் மற்றும் வாழவந்தான் கோட்டை ஊராட்சியில் கிளையில்  கொண்டாடப்பட்டது.