திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்களின் 67ம் ஆண்டு அகவை திருநாளை முன்னிட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் மாபெரும் குருதிக்கொடை (இரத்த தானம்) முகாம் தொகுதி செயலாளர் திரு. வெ.சோழசூரன் அவர்கள் முன்னிலையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.