திருவாரூர் தொகுதி ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குதல்

17

திருவாரூர் தொகுதி மகளிர் பாசறை சார்பாக தொகுதி செயலாளர் அஸ்வினி தலைமையில் தொகுதி இணை செயலாளர் சங்கீதா முன்னிலையில் திருவாரூர் நகரத்தில் இயங்கிவரும் ஆரூரான் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் தேசியத்தலைவரின் 67-வது பிறந்தநாளை முன்னிட்டு நி.பூங்கொடி அவர்களால் இரவு உணவு வழங்கப்பட்டது.