திருவாரூர் சட்டமன்ற தொகுதி ஆதரவற்ற மாணவர்களுக்கு உணவு வழங்குதல்

4

திருவாரூர் சட்டமன்ற தொகுதி திருவாரூர் நகரத்தில் தேசியத் தலைவரின் 67 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆரூரான் ஆதரவற்ற மாணவர் இல்லத்தில் வணிகர் பாசறை திரு.தமிழ்ச்செல்வன் சார்பாக இரவு உணவு வழங்கப்பட்டது.

மகளிர் பாசறை அஸ்வினி,சங்கீதா, தகவல் தொழில்நுட்பத் துறை திருநாவுக்கரசு .
சுற்றுச்சூழல் பாசறை பாண்டியன் இளைஞர் பாசறை சுதாகர் நகர பொறுப்பாளர் பாலா திருவாரூர் நகர தலைவர் பாஸ்கரன் கொரடாச்சேரி வடக்கு ஒன்றிய தலைவர் பாஸ்கரன்மாவட்டத் தலைவர் பால்ராஜ் தொகுதி இணைச்செயலாளர் பூபதி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்