திருவாடானை தொகுதி இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

42

திருவாடானை தொகுதி – ஆர்.எஸ் மங்கலம் நாம் தமிழர் கட்சி சார்பாக
28.12.2021 காலை 11 மணியளவில் இருபது ஆண்டுகளுக்கு மேலாகக் கொடுஞ்சிறைவாசம் அனுபவித்து வரும் அப்பாவி இசுலாமிய சிறைவாசிகளை மதத்தினைக் காரணம் காட்டி விடுதலைச் செய்ய மறுக்கும் ஆளும் அரசை கண்டித்தும் 7 தமிழர்கள் விடுதலை வலியுறுத்தியும் இராஜசிங்கமங்கலத்தில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய/நகர் நாம் தமிழர் கட்சியினர் 50க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டு பின்னர் மாலை 6மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

செய்தி வெளியீடு:-
சீனி உமர் ஹத்தாப்
தகவல் தொழில் நுட்ப பாசறை செயளாலர்செயளாலர் –
9043658451
நாம் தமிழர் கட்சி.