திருமயம் தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்த நாள் கபாடி போட்டி

61

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி, பொன்னமராவதி ஒன்றியம், கண்டியாநத்தம் ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவீரர் நாளில் கபாடி போட்டி நடைபெற்றது. மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி போட்டி தொடங்கப்பட்டது, முடிவில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தொகுதி, ஒன்றிய, ஊராட்சி பொறுப்பாளர்கள், நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.

சு.விஜயகுமார்
அலைபேசி: 9488413088
தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப் பாசறை

 

முந்தைய செய்திகுறிஞ்சிப்பாடி தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு
அடுத்த செய்திகிணத்துக்கடவு தொகுதி உறுப்பினர் சேர்க்கை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கல்