திருபுவனைத்தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

35

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி திருபுவனைத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.