திருச்சி மேற்கு தொகுதி உறையூர் பாளையம் பஜார் சாலையை சரிவர சாலையை போடாமல் இருந்தது, அந்த சாலையை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் சாட்டை சரவணன் எழுச்சியுரை ஆற்றினார். இறுதியில் கண்டன முழக்கம் செய்து நிகழ்வை சிறப்பித்தனர். இந்நிகழ்வை திருச்சி மேற்கு தொகுதி தலைவர் மா.வைத்தீஸ்வரன் அவர்கள் முன்னெடுத்தார்.
தொடர்புக்கு: 9655940080