26.11.2021 வெள்ளிக்கிழமை திருச்சி அரசு மருத்துவமனையில் தமிழினக்காவலன் தேசிய தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி* *(தமிழர் எழுச்சி நாள்)* *திருச்சி மாவட்டம் சார்பாக* *மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்⚖ அண்ணன் திரு.இரா.பிரபு. *அவர்கள்* *தலைமையில் குருதிகொடை🩸 அளிக்கும் நிகழ்வு மற்றும் நோயாளிகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.*அனைத்து உறவுகளும் கலந்து கொண்டனர்.