திருச்சி மாவட்டம் இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு

23

புகழ் வணக்க நிகழ்வு 30.12.2021 ஐயா .திரு.கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது, இதில் சுற்றுசூழல் பாசறை திருச்சி மாவட்ட சுற்றுசூழல் பாசறை செயலாளர் திரு.மொ. நிசார் அகமது முன்னெடுத்து திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி வார்டு- 27 அரசு மருத்துவமனை எதிரில் ரெங்கநாதபுரம் பகுதியில் நிகழ்வு நடைபெற்றது. தொடர்புக்கு: 9655940080, 7708103237