திருக்கோவிலூர் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்றம் நிகழ்வு

77

திருக்கோவிலூர் தொகுதி 26/11/2021 அன்று திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாவந்தூரில் புலிக்கொடி எட்டப்பட்டது. இதில் திருவெண்ணெய்நல்லூர்
ஒன்றிய தலைவர் திரு சுபாஷ் அவர்கள் மற்றும் ஒன்றிய செயலாளர் சிவா அவர்கள் ஒன்றிய துணைச் செயலாளர் பாஷா அவர்கள் ஒன்றிய இணைச் செயலாளர் பந்தல ராஜன் அவர்கள் ஒன்றிய துணைத் தலைவர் ரமேஷ் அவர்கள் மேலும் அந்த கிளை சேர்ந்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்

 

முந்தைய செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – தேசிய தலைவர் பிறந்த நாள் விழா
அடுத்த செய்திகீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா