திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி மாவீரர் நாள் கொடியேற்ற நிகழ்வு

71

*நவம்பர்-27* மாவீரர் தினத்தை முன்னிட்டு இன்று காலை 9 மணியளவில் பஞ்சம்பட்டியில் கொடியேற்ற நிகழ்வு திண்டுக்கல் நடுவண் *மாவட்ட பொருளாளர் இர.மரியகுணசேகரன்* முன்னிலையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது

கோ.கேசவன்
9080469265
செய்தி தொடர்பாளர்
*ஆத்தூர் தொகுதி*
*திண்டுக்கல் நடுவண் மாவட்டம்*