தாம்பரம் தொகுதி மழை வெள்ள நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு

17

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.

இன்று முடிச்சூர் லட்சுமி நகர் பகுதியில் நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டது – காலை 9.00 மணி அளவில் நடைபெற்றது.

உணர்வுடன்,
ம. வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம் தொகுதி
9941375372