சோளிங்கர் தொகுதி குருதிக் கொடை முகாம்

10

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி சார்பில் பனப்பாக்கம் பேருராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வாக மாபெரும் குருதி கொடை முகாம் நடைபெற்றது.
தொடர்புக்கு ராஜ்குமார் செயலாளர் 8940133491