சேலம் வடக்கு தொகுதி வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார் நினைவுநாள் நிகழ்வு

43

🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*டிசம்பர் 30-12-2021*
*இயற்கை வேளாண் பேரறிஞர் நம்மாழ்வார்*
*8ஆம் ஆண்டு நினைவு நாள்.*
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
*இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார்* அவர்களின், 8 ஆம் ஆண்டு நினைவு” நாளான* _*30-12-2021 அன்று, சேலம் மாநகர் மாவட்டம், சேலம் வடக்கு தொகுதி* *அழகாபுரத்தில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான* இராவணன் குடிலில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாநகர செயலாளர் அண்ணன் தங்கதுரை தலைமையில வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.

*இங்ஙனம்,*
*தொகுதி பொறுப்பாளர்கள்*
*சேலம் வடக்கு தொகுதி*
*சேலம் மாநகர் மாவட்டம்*
*நாம் தமிழர் கட்சி*