சேலம் வடக்கு தொகுதி குருதிக் கொடை அளித்தல்

143

சேலம் அரசு மருத்துவமனையில் தன்னுடைய தந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்காக குருதி அவசரமாக தேவையென நம்மிடம் கேட்டிருந்தனர். உடனடியாக நமது *வடக்கு தொகுதி அசோக் அண்ணன்* மற்றும் *சபரிசன்* குருதிக்கொடையாளரை தயார் செய்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று குருதிக்கொடையளிக்க ஏற்பாடு செய்துக்கொடுத்தனர்.
உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்..
*குருதிக்கொடை அளித்த சகோதரர் அஜய்குமார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.*

*நாம் தமிழர் கட்சி*❤️
*குருதிக்கொடை பாசறை*🩸
*சேலம் மாநகர் மாவட்டம்*💪🏻

 

முந்தைய செய்திபாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) தமிழர் மரபு சார் வேளாண்மை & வாழ்வியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம்