சேலம் மாநகர் மாவட்டம் குடியிருப்பு பகுதியில் சுத்தம் செய்ய வேண்டி மனு எழுதுதல்

85

சேலம் மாநகர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதி 2, சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஞாயிற்றுக்கிழமை 19/12/2021 அன்று  *குறிஞ்சி நகர் குடியிருப்பு பகுதியில் சாக்கடை அடைப்பு, கிணற்று சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்களின் ஆதரவுடன் மனு எழுதப்பட்டு 21/12/2021 அன்று  அம்மாப்பேட்டை மண்டல அலுவலகத்தில் தெற்கு தொகுதி, பகுதி பொறுப்பாளர்கள் மனு கொடுத்தும் விளக்கியும் உடனடியாக சரி செய்ய கோரிக்கை வைத்தனர்*.

அதனையடுத்து உடனடியாக சாக்கடை அடைப்பை சரி செய்ய ஆட்களை அனுப்பி வேலையை தொடங்கினர்.

இதற்கு தொடக்கம் முதல் இறுதி வரை ஒத்துழைப்பு அளித்த உறவுகள் அனைவருக்கும் நன்றி

*நாம் தமிழர் கட்சி*❤️
*சேலம் மாநகர் மாவட்டம்*💪🏻
*தெற்கு தொகுதி | அம்மாப்பேட்டை பகுதி 2*🔥
*சுற்றுச்சூழல் பாசறை*
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில் நுட்ப பாசறை
செயலாளர் மா. குகன் 9095934674

 

முந்தைய செய்திஅறிவிப்பு: சனவரி 02, சீமான் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – மேலப்பாளையம் (திருநெல்வேலி மாவட்டம்)
அடுத்த செய்திஏற்காடு தொகுதி நகர உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு