சேலம் தெற்கு தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

12

சேலம் தெற்கு தொகுதி கொண்டலாம்பட்டி பகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பின் தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய அவர்களுக்கு சுமார் 75 நபர் காலை உணவு கொடுக்கப்பட்டது. இதில் சேலம் மாநகர மாவட்ட பொறுப்பாளர்கள்,தொகுதி பொறுப்பாளர்கள், பாசறை பொறுப்பாளர்கள் ,பகுதி மற்றும் கிளை மற்றும் நம் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகர் மாவட்டம்
சேலம் தெற்கு தொகுதி
தகவல் தொழில் நுட்ப பாசறை செயலாளர் மா.குகன் – 9095934674