மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா டிசம்பர் 4, 2021 143 26-11-2021) வெள்ளிக்கிழமை அன்று தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட தலைவர் அண்ணன் திரு. பா பிரபாகரன் தலைமையில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் புதிய கோடி கம்பம் அமைத்து கொடி ஏற்றி இனிப்பு வழங்கபட்டது மற்றும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி உறவுகளுக்கு உணவு வழங்கப்பட்டது.