சேந்தமங்கலம் தொகுதி தலைவர் பிறந்தநாள் நிகழ்வு

54

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் தொகுதி, நாமகிரிப்பேட்டை பகுதியில், தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தையொட்டி, நாமகிரிப்பேட்டை பேருந்து நிலையம், நாமகிரிப்பேட்டை வாரச்சந்தை, தண்ணீர்ப்பந்தல் காடு, தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதை தொடர்ந்து, நாமகிரிப்பேட்டை முதியோர் இல்லத்தில் உணவு அளிக்கப்பட்டது.

 

முந்தைய செய்திசெய்யாறு தொகுதி மாமண்டூர் கிளை கொடியேற்ற நிகழ்வு
அடுத்த செய்திதிருவாரூர் சட்டமன்ற தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு