செய்யாறு தொகுதி மாமண்டூர் கிளை கொடியேற்ற நிகழ்வு

9

தமிழினத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளில்  வெம்பாக்கம் தெற்கு செய்யாறு தொகுதி  ஒன்றியம் மாமண்டூர் கிராமத்தில் புலிகொடி ஏற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருவண்ணாமலை கிழக்கு மாவட்ட தலைவர் செய்யாறு தொகுதி பொறுப்பாளர்கள் கதிரவன் பாலாஜி பீமன் பஞ்சமூர்த்தி மோகன் மற்றும் நகர செயலாளர் விக்னேஸ்வரன் ஒன்றிய பொறுப்பாளர் ராஜசேகர் மற்றும் நாம் தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.