சிவகாசி தொகுதி பசும்பொன் முத்துராமலிங்கனார் புகழ் வணக்க நிகழ்வு

30

சிவகாசி தொகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு அக்டோபர் 30, 2021 அன்று நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை சார்பாக நடைபெற்றது.

சிவகாசி நாம் தமிழர் கட்சி அலுவலகம் பைபாஸ் சாலையில் ஜயா அவர்களுக்கு பதாகை வைத்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.
7904013811