சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு

96

சிவகாசி தொகுதியில் மரம் நடும் நிகழ்வு அக்டோபர் 31, 2021 காலை 7 மணி அளவில் சிவகாசி நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக சிவகாசி நாரணாபுரம் ஊராட்சி நாரணாபுரம் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 5 மரக்கன்றுகள் நடப்பட்டது.
7904013811

 

முந்தைய செய்திகுமராபாளையம் தொகுதி தேசியத் தலைவர் பிறந்தநாள் குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி பனைவிதைகள் நடும் நிகழ்வு