குளித்தலை தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

25

குளித்தலை சட்டமன்ற தொகுதி கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்ற பணை விதை நடும் நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனி பிரகாசு தொகுதி செயலாளர் தமிழ்செல்வன் ,சுற்றுப்புற சூழல் பாசறை செயலாளர் பனைபிரபு , ஒன்றிய பொறுப்பாளர் பூபதி , சேகர் , சிதம்பரம், குருதிக்கொடை பொறுப்பாளர் குரு , பாரதிராஜா, ரத்தினாசலம் இளையராஜா வழக்கறிஞர் பாசறை செயலாளர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.