குளச்சல் தொகுதி அரசு பள்ளி சீரமைப்பு

34

07/12/2021 அன்று குளச்சல் சட்டமன்றத் தொகுதி கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட பாத்திரமங்கலம் அரசு நடுநிலை பள்ளி 147 மாணவர்களுக்கான வண்ண சீருடை மற்றும் காலணிகள் நாம்தமிழர்கட்சி கப்பியறை பேரூராட்சி உறவுகளின் முன்னெடுப்பில் நாம்தமிழர்கட்சி நிர்வாகிகளால் கொடுக்கப்பட்டது.