குமராபாளையம் தொகுதி தேசியத் தலைவர் பிறந்தநாள் குருதிக்கொடை முகாம்

4

குமராபாளையம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும் மூலம் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு 50க்கும் மேற்பட்ட உறவுகள் கலந்துடு 35 குருதிக் கொடையாளர்கள் குருதியளித்தனர் நிகழ்வை குருதிக்கொடை பாசறை செயலாளர் பிரகதீஸ்வரன் முன்னெடுத்தார் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின்படி.