குமராபாளையம் தொகுதி குருதி வழங்கும் நிகழ்வு

76

கலா என்ற பெண் அறுவை சிகிச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் குமராபாளையம் சட்டமன்ற தொகுதி குருதிகொடை பாசறை மூலம் குருதி வழங்கப்பட்டது.