கட்சி செய்திகள்கீழ்பென்னாத்தூர்தொகுதி நிகழ்வுகள் கீழ்பென்னாத்தூர் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா டிசம்பர் 4, 2021 43 கீழ்பென்னாத்தூர் தொகுதி துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியத்தின் சார்பாக மங்கலம் கிராமத்தில் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் 26/11/2021 அன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.