காரைக்குடி சட்டமன்றத் தொகுதி மாவீரர் நாள் நினைவு நினைவேந்தல்

31

மண்ணில் விதையாய் விழுந்த மாவீரர்களுக்கு சரியாக 6:10 மணியளவில் #காரைக்குடி சட்டமன்றத் தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சி சிவகங்கை மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவீரர் நாள் நினைவு நினைவேந்தல்
#மாவீரர்நாள்2021