காரைக்குடி சட்டமன்றத் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம். 

64

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதி தேவகோட்டை நகராட்சி பட்டா வழங்க வேண்டும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.