கள்ளக்குறிச்சி தொகுதி புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது

40

06.12.2021 திங்கட்கிழமை புரட்சியாளர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி சார்பாக *தியாகதுருகம்* நகரத்திலும்
மற்றும் *கள்ளக்குறிச்சி* நகரத்திலும் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது நிகழ்வில் இனமாக கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் கள்ளக்குறிச்சி தொகுதி சார்பாக நன்றியினை தெரிவித்தக் கொள்கிறோம்.