கரூர் சட்டமன்ற தொகுதி தேசியத் தலைவரின் பிறந்தநாள் விழா

59

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலைய பகுதிகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

நாம் தமிழர் கட்சி,
கரூர் சட்டமன்ற தொகுதி,
கரூர் மேற்கு மாவட்டம்.

 

முந்தைய செய்திவாணியம்பாடி தொகுதி குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திமுசிறி சட்டமன்றதொகுதி தமிழ்த்தேசியதலைவர் பிறந்தநாள் நிகழ்வு