ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் மேற்கு ஒன்றியம் ஆழிகுடி ஊராட்சியில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 26/112021 அன்று 67 வது அகவை தினத்தில் புதிய கொடிகம்பம் நடப்பட்டு புலிக் கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பு செய்தவர்கள் நடுவன் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் தொகுதி செயலாளர் தாமஸ் தொகுதி பொருளாளர் இராசேந்திரன் செய்தி தொடர்பாளர் புவனேந்திரன் முருகேசன் மாயான்டி கண்ணன் சண்முகநாதன் நாராயணபாண்டியன் புவனேந்திரன் செய்தி தொடர்பாளர் 9629372564