ஓசூர் சட்டமன்ற தொகுதி மாநகராட்சி தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு

18

ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி இன்று நடைபெற்ற கலந்தாய்வில் வருகின்ற மாநகராட்சி தேர்தலுக்கான முன்னெடுப்புகள் பற்றி கலந்து ஆலோசித்தனார் மற்றும் வேட்பாளர்களுக்கான மனுத்தாக்கல் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்ட மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் கட்டமைப்பு பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் பாசறை பொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்

செய்தி வெளியீடு ;
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
நாகேந்திரன் 8489426414 (செய்தித் தொடர்பாளர்)