ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி தேசிய தலைவர் பிறந்தநாள் கொடி ஏற்ற நிகழ்வு

39

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொடி ஏற்ற நிகழ்வுகள் நடைபெற்றது இதில் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்