ஏற்காடு தொகுதி அரசு பள்ளியில் நோட்டுப்புத்தகம் வழங்குதல்

31

ஏற்காடு சட்டமன்ற தொகுதி அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம் கூட்டாத்துப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தமிழினத்தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு இலவச நோட்டுப்புத்தகம். இனிப்பு ஆகியவை நாம் தமிழர் கட்சி சார்பாக வழங்கப்பட்டது
இந்நிகழ்விற்கு சேலம் தெற்கு மாவட்ட தலைவர் திரு. ஜெஸ்டின் அண்ணன் அவர்கள் தலைமை தாங்கினார்.

மு. சதிஸ்குமார்
(ஏற்காடு சட்டமன்ற தொகுதி செய்தி தொடர்பாளர்)
7448653572