உளுந்தூர்பேட்டை தொகுதி குருதிக்கொடை முகாம்

104

26- 11- 2021 அன்று தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திதிருவையாறு தொகுதி தேசியத்தலைவர் பிறந்தநாள் குருதிக்கொடை முகாம்
அடுத்த செய்திதிருவைகுண்டம் தொகுதி தலைவர் அகவைநாள் விழா