இலால்குடி தொகுதி தலைவர் பிறந்தநாள் விழா

36

இலால்குடி சட்டமன்றத் தொகுதியில் 26.11.2021 வெள்ளி அன்று, தமிழை, தமிழரை, தமிழரின் வீரத்தை உலகறியச் செய்த தமிழ்த்தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளில், இலால்குடி அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 20 உறவுகள் குருதி அளித்தனர்.

8754393632
கிருஷ்ணமூர்த்தி