இராதாபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நிகழ்வு

98

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி வள்ளியூரில் இளைஞர் பாசறை சார்பாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 65ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி,  06-12-2021 அன்று  திங்கட்கிழமை காலை 10 மணியளவில் வள்ளியூரில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.