இராணிப்பேட்டை தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு

11

இன்று 06-12-2012 சட்டமேதை அம்பேத்கார் அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு அம்மூர் பேரூராட்சி சார்பாக மலர்வணக்கம் அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260