பொது மக்களுக்கு ஆலந்தூர் தொகுதி சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் ராயப்பன் மற்றும் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் குணசேகரன் மற்றும் 164 வட்டச் செயலாளர் அந்தோணி மற்றும் ஓவியர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள் நன்றி
ம.மகேஷ்
தொகுதி இணை செயலாளர்
8838170772