ஆற்காடு தொகுதி குருதி வழங்கும் விழா

67

28 / 11 /2021 அன்று

*தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு*

ஆற்காடு தொகுதி நடத்திய குருதி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது

இதில் கலந்து கொண்டு குருதி வழங்கிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகரமான வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்

 

முந்தைய செய்திகுமாரபாளையம் தொகுதி மாத கலந்தாய்வு
அடுத்த செய்திஇராதாபுரம் தொகுதி தலைவர் பிறந்த நாள் விழா