தமிழின தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமையில் 28.11.2021 ஞாயிறு காலை 10 மணி முதல் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது அதனை தொடர்ந்து தலைவரும், மாவீரர்களு்ம் என்ற தலைப்பில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்கள் கருத்துரை வழங்கினர். நிகழ்வை தலைமை ஏற்று நடத்திய மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயசுந்தர் பொன் சின்ன மாயன் மற்றும் மரிய குணசேகரன், நிகைவை ஒருங்கிணைந்த தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்.
சுப்ரமணி
9786616315
ஆத்தூர் தொகுதி தலைவர்