ஆத்தூர் தொகுதி(திண்டுக்கல்) புலி கொடியேற்றும் நிகழ்வு

31

*நவம்பர்-27* மாவீரர் தினத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் நீ.பஞ்சம்பட்டி ஊராட்சியில் கொடியேற்ற நிகழ்வு திண்டுக்கல் நடுவண் மாவட்ட பொருளாளர் இர.மரியகுணசேகரன் முன்னிலையில் ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்

உறவுடன்
சுப்ரமணி
ஆத்தூர் தொகுதி தலைவர்
9786615315