ஆத்தூர்(சேலம்) கொடியேற்ற நிகழ்வு

82

.26/11/2021, வெள்ளிக்கிழமை அன்று தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் 67 வது பிறந்தநாளை முன்னிட்டு சேலம் கிழக்கு மாவட்டம், ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி, பெ.நா.பாளையம் வடக்கு ஒன்றியம், கொமாரபாளையம் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக கொடிமரம் நடப்பட்டு புலிக்கொடி கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் அனைத்து நிலைப்பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

நன்றி!
செய்தி வெளியீடு

செய்தித் தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 9994285522