ஆண்டிபட்டி தொகுதி முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் உயர்ந்த கோரி ஆர்பாட்டம்

87

கூடலூரில் 04.12.2021 அன்று முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 152 அடியாக உயர்த்த கோரியும்,சேவ் கேரளா பிரிகெட் எனும் அமைப்பை தடை செய்ய கோரியும் 7 தமிழர்கள் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் சிறை வாசிகளையும் விடுதலை செய்ய கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சாட்டை சரவணன் கண்டன உரை ஆற்றினார்.

*செய்தி வெளியீடு*

*தி.பாலமுருகன்*
தொகுதி செய்தி தொடர்பாளர்
கைபேசி எண்:
8525940167,6383607046

 

முந்தைய செய்திமேட்டூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு